காற்றுக்கென்ன வேலி சீரியலில் புதிதாக நடிக்க வந்த நபர்- யாரு பாருங்க

by Column Editor

இளைஞர்களை கவரும் வண்ணம் ஒரு அழகிய கதையுடன் விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் காற்றுக்கென்ன வேலி.

இந்த தொடரில் இதுவரை சில நடிகர்களின் மாற்றம் நடந்துள்ளது, அண்மையில் கதாநாயகன் மாற்றமே நடக்க ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள்.

இப்போது புதிதாக நடித்து வருபவர் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். அண்மையில் சீரியலில் நேரம் மாற்றமும் நடந்தது, மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான இந்த தொடர் தற்போது மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிலையில் தொடரில் சூர்யாவின் பள்ளி தோழனாக புதிய ஒரு நபர் நடிக்க வருகிறார்.

Related Posts

Leave a Comment