ஈரமான ரோஜாவே சீரியல் புகழ் நடிகர் ஷியாமிற்கு அடித்த லக்- கொண்டாடும் ரசிகர்கள்

by Column Editor

விஜய்யில் ஈரமான ரோஜாவே என்ற சீரியல் படு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்தது.

திரவியம்-பவித்ரா நாயகன்-நாயகியாக நடித்த இந்த தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்தவர் ஷியாம். இவர் பல வருடங்களாக சினிமா துறையில் உள்ளார்.

ஆனால் இவரது நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் எந்த ஒரு வாய்ப்பு வரவில்லை.

படங்கள் மற்றும் சீரியல்களில் சின்ன சின்ன வேடங்கள் தான் அவருக்கு கிடைத்தது. தற்போது கலர்ஸ் தமிழில் புதியதாக தொடங்க இருக்கும் வல்லி திருமணம் தொடரில் முக்கிய நாயகனாக நடிக்கிறாராம்.

அவருக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு மெயின் ரோல் கிடைத்துள்ளது என்று ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment