சாக்‌ஷியா இது? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் – இதோ

by Lankan Editor

சாக்‌ஷி அகர்வால்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் சாக்‌ஷி அகர்வால். இவர் தமிழில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.தற்போது இவர் பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடைய சாக்‌ஷி அகர்வால், தற்போது கடினமான உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து, “இதை போன்று செய்து என்னை டேக் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Posts

Leave a Comment