இந்திய சினிமாவையே கலக்கும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா… இத்தனை கோடி சொத்தா?

by Lankan Editor

பிரபல நடிகர்

பொதுவாக நமது சிறுவயது புகைப்படங்களை பார்க்கவே வியப்பாக இருக்கும்.

நமக்கே அப்படி என்றால் பிரபலங்களின் போட்டோக்களை பார்க்க நமக்கு எவ்வளவு வியப்பாக இருக்கும்.

கடந்த சில வருடங்களாகவே இந்திய சினிமா டாப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி இப்போது ஒரு டாப் நடிகரின் சிறுவயது போட்டோ தான் வலம் வருகிறது, இவர் யார் என்பதை ஒரே வார்த்தையில் சொன்னாலே அனைவருக்கும் புரிந்துவிடும்.

யார் அவர்

பிரபல நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் உள்ளது, அப்படி இவருக்கும் பெயர் உள்ளது. அதை சொன்னாலே இந்த சிறுவயது போட்டோவில் இருக்கும் பிரபலத்தை கண்டுபிடித்துவிடுவீர்கள்.

பாலிவுட்டின் பாட்ஷா நடிகர் ஷாருக்கானின் சிறுவயது போட்டோ தான் இது. ஜவான், பதான் என கடந்த இறுதி படங்கள் மூலம் பல கோடி வசூல் சாதனை செய்தவர்.

பல வருடங்களாக வெற்றிப்படங்களை கொடுத்து சாதனை செய்துவரும் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு ரூ. 6300 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment