473
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் அபினய் வெளியேறிய நிலையில் இன்று பிக்பாஸ் தலைவருக்கான போட்டி நடைபெற்றுள்ளது.
இதில் பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், பிரிந்து சண்டை போட்டுக்கொண்டிருந்த போட்டியாளர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கயிற்றினை மொத்தமாக பிடித்துக்கொண்டு செல்லும் போட்டியாளர்கள் தனது கையை எடுத்துவிட்டால், இந்த டாஸ்கில் இருந்து வெளியேற வேண்டுமாம். இதனால் இன்று அனைத்து போட்டியாளர்களும் தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் கடும் சிரமத்தினை எதிர்கொண்டனர்.