பிக்பாஸ் அர்ச்சனா சீரியல் நடிகருடனான காதலை உறுதி செய்துள்ளாரா..?

by Editor News

விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்தவர் அர்ச்சனா.

அதனை தொடர்ந்து அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பிரபலமடைந்ததுடன் டைட்டிலையும் பெற்றார்.

அவர் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ட்ரிப் சென்ற புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் அருண் மற்றும் அர்ச்சனா இருவரின் காதலும் உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் அருண் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அந்த போட்டோஷூட்-ன் போது அர்ச்சனாவும் உடன் இருந்துள்ளார்.

அது மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட போட்டோஷூட் வீடியோ கமெண்டில் “Thanks for shooting my hero” என கூறி அர்ச்சனா போட்டோகிராபருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதனை கண்ட அவரது ஃபான் ஃபாலோயர்ஸ் அவர்கள் காதல் உறுதியாகி இருப்பதாக கமெண்டில் கூறி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment