தலைவர் பதவிக்கான கடும் போட்டி, பிரியங்காவிற்கு எதிராக பேசிய நிரூப்

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக மதுமிதா வெளியேறினார். அவர் வீட்டில் இருந்து இவ்வளவு சீக்கிரம் வெளியேறுவார் என யாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை.

அவர் எலிமினேட் ஆனதை தொடர்ந்து இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது. அதில் தலைவர் போட்டிக்கு யார் தகுதியானவர் இல்லை என அழுத்தமாக கூற வேண்டும் என பிக்பாஸ் கூறியிருக்கிறார்.

அந்த டாஸ்க்கை போட்டியாளர்கள் செய்துகொண்டிருக்க தாமரையும் செய்கிறார். அப்போது நிரூப், பிரியங்காவிற்கு எதிராக கூற அவர் இப்படியெல்லாம் ஒரு நட்பு தேவையா என பிரியங்காவை பார்த்து விமர்சனம் செய்கிறார்.

Related Posts

Leave a Comment