குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் ரஜினி

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி பிரபலமாக ஓடியது. 2 சீசன்கள் முடிந்துவிட்டது 3வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த நவம்பர் மாத இறுதியில் நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆனால் யார் யார் பங்குபெறுகிறார்கள், கோமாளிகள் யார் என தெளிவாக இன்னும் தெரியவில்லை.

நேற்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழுக்கு பிறந்தநாள், பவித்ரா என நிறைய பிரபலங்கள் வாழ்த்து கூறினார்கள்.

அதில் புகழே எதிர்ப்பார்க்காத வண்ணம் நடிகர் ரஜினி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளாராம்.

புகழே அந்த சந்தோஷ செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment