பிக்பாஸ் போன் கால் மூலம் கொடுத்த டாஸ்க்- போட்டியாளர்கள் செய்ய போவது என்ன?

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வருகிறது. நேற்று பிக்பாஸ் கொடுத்த ரூ. 12 லட்சத்துடன் சிபி வெளியேறியது நமக்கு தெரியவந்தது.

அவர் எடுத்தது மிகவும் நல்ல முடிவு எனவும் பலர் பாராட்டி வருகிறார்கள். இதனால் பிக்பாஸ் 5து சீசனை அமீர் அல்லது நிரூப் ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் கிளம்பிவிட்டன.

சொல்ல முடியாது நாம் யோசிக்க முடியாத திருப்பங்களை கூட பிக்பாஸ் செய்யலாம்.

இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் போன் கால் மூலம் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கிறார் பிக்பாஸ்.

Related Posts

Leave a Comment