322
பிக்பாஸ் 5வது சீசன் 50 நாட்களை கடந்து கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
போட்டியாளர்கள் இடையே சண்டை, போட்டி, பொறாமை என நிறைய எண்ணங்கள் வந்துவிட்டது, ஒருவர் மேல் ஒருவர் வெறுப்பை அதிகம் காட்டுகிறார்கள்.
இதற்கு இடையில் பிக்பாஸ் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக அபிஷேக், நடன இயக்குனர் அமீர் நேற்று நடிகர் சஞ்சீவ் என 3 பேரை இறக்கியுள்ளார்கள்.
எனவே அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இன்று காலை நிகழ்ச்சியின் முதல் புரொமோ வந்துள்ளது.
அதில், புதிதாக வீட்டிற்குள் வந்து அமீர், தாமரை பற்றி பேசுகிறார், அவர் என் கண்ணுக்கு நெகட்டீவாக தான் தெரிகிறார் என நிரூப்பிடம் கூறுகிறார்.