457
நான் உன்னை மெட்டையடிக்க போறேன்டா.. நிரூப் மற்றும் அபினய் இடையே வெடித்த பிரச்சினை! பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது டாஸ்க்கால் களைக்கட்டுகிறது.இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ஐக்கி, பவானி, சிபி, இமான், அக்ஷரா, நிரூப், இசைவாணி, தாமரை, அபினய் என 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றைக்கான அடுத்த ப்ரோமோ காட்சியில் அபினய் நிரூப்பிற்கு முடி வெட்ட டாஸ்கை கொடுத்து இருக்கிறார்.
இதனால், கோபமடைந்த நிரூப் நான் எதுக்கு முடிவெட்டணும் என கேட்க நான் பண்ணது எதுமே நீ செய்யவில்லையே என வாக்குவாதம் செய்கிறார்.கடைசியாக, நான் உன்னை மொட்டை அடிக்கபோறன் டா உன்னை என அபினய் கோவத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
எப்படியும் இன்றைய நிகழ்ச்சியில் ஒரு பக்கம் சண்டை வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.