603
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அமீர் தாமரையை டார்கெட் செய்து நிரூப்பிடம் பேசியுள்ள அதிர்ச்சி ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வெங்கட் உள்ளே சென்றுள்ளார். இவரின் மாஸான எண்ட்ரி போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் குஷிப்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக விளையாட்டு மிக அருமையாக விளையாடி வரும் தாமரை ரசிகர்கள் மனதில் நல்ல பெயரைப் பெற்று வருகின்றனர்.
ஆனால் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் தாமரையை டார்கெட் செய்து நிரூப்பிடம் புதிய போட்டியாளரான அமீர் பேசியுள்ளார்.