பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் சஞ்சீவ் பதிவிட்ட வீடியோ, என்ன கூறியுள்ளார் பாருங்க..

by News Editor

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அமீர் என்பவர் முதலில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

இதனிடையே தற்போது இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகரும் தொகுப்பாளருமான சஞ்சீவ் வெங்கட் இன்று நுழைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சஞ்சீவ் வெங்கட் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் சஞ்சீவ் ” நான் இங்கு இருப்பது போல தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இருக்க போகிறேன். சண்டை வந்தால் சண்டை போடுவேன்” என கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..

Related Posts

Leave a Comment