189
பிக்பாஸ் அல்டிமேட் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
இதில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இதில் இருக்கிறார். எல்லோருமே கொஞ்சம் டெர்ரரான நபர்கள் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்று காலை பிக்பாஸ் வீட்டில் இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை சரியாக செய்யாதது யார் என போட்டியாளர்களை கூற வேண்டும் என்கிறார்.
அதற்கு ஒட்டுமொத்தமாக போட்டியாளர்கள் ஜுலியை நாமினேட் செய்கிறார்கள்.
அவர் யாரை நாமினேட் செய்கிறார் என்பதை வீடியோவில் பாருங்க,