485
			
				            
							                    
							        
    கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 6ம் சீசன் இன்றோடு முடிவடைகிறது. பிரம்மாண்டமாக பிக் பாஸ் 6 finale ஷூட்டிங் தற்போது நடந்து முடிந்திருக்கிறது.
ஷோவில் இதற்கு முன் பங்கேற்று எலிமினேட் ஆன போட்டியாளர்கள் கூட தற்போது பைனலில் கலந்துகொண்டு perform செய்து இருக்கின்றனர்.
ராபர்ட் மாஸ்டர் கையில் கட்டு
இந்நிலையில் பைனலுக்கு வந்திருந்த ராபர்ட் மாஸ்டர் கையில் பெரிய கட்டு இருந்தது பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.
அவர் பைனலில் நடனம் ஆடியதால் தான் இப்படி அடிபட்டதா எனவும் கேட்டு வருகிறார்கள்.
