சன் டிவியில் விரைவில் முடிவுக்கு வருகிறது TRPயில் டாப்பில் வந்த சீரியல்

by Column Editor

தமிழ் சினிமாவில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் தான். பல வருடங்களாக இதில் லட்ச கணக்கில் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன.

காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகும்.

இப்போது சன் டிவியில் ரோஜா, பூவே உனக்காக, அன்பே வா, வானத்தை போல, கண்ணான கண்ணே என பல சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் தான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது அன்பே வா என்ற ஹிட் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வந்துள்ளது.இதைக்கேட்ட ரசிகர்கள் அட இந்த சீரியலா இதற்குள் முடிகிறது என வருத்தப்பட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment