அண்ணாச்சியை சரமாரியாக தாக்கிய இசைவாணி

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி 5 தற்போது விறுவிறுப்பாக செல்ல ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தனி சுயரூபத்தை காட்டி விளையாட ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ காட்சியில், பிக்பாஸ் கொடுத்த அவார்ட் போட்டியில், ஒவ்வொருவரும் போட்டியாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவார்ட் கொடுக்கின்றனர்.

அப்படி இசைவாணிக்கு இமான் அண்ணாச்சி தொட்டால் சினுங்கி அவார்ட்டை கொடுக்க, அதற்கு இசைவாணி மனசுல வைச்சுட்டு பேசுற ஆள் நான் கிடையாது என ஓபனா பேசுவேன் என கோவமாக செல்கிறார்

Related Posts

Leave a Comment