ராஜா ராணி 2வில் நடந்தத கலவரம், அடித்துக்கொண்ட அண்ணன்-தம்பிகள்- பரபரப்பு வீடியோ

by Column Editor

ராஜா ராணி 2 விஜய்யில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல். ஹிந்தியில் ஒளிபரப்பான தியா அவுர் பாதி ஹம் என்ற தொடரின் ரீமேக் தான் இது.

IPS ஆக வேண்டும் என்ற கனவுடன் நாயகி, அம்மா சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என்று குடும்பத்திற்காக படிக்காமல் வேலை செய்யும் நாயகன். இவர்களை சுற்றியே தான் கதை ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது சீரியலில் ஒரு முக்கியமான உண்மை வெளிவரும் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிகழ்ச்சியின் கடைசியில் ஒரு புரொமோ வெளியிட்டுள்ளார்.

அதில் சரவணன் பெரிய உண்மை தெரியவர தனது தம்பியை அடிக்க செல்கிறார், மற்றவர்கள் அவரை தடுக்கிறார்கள்.

இந்த வைரல் புரொமோ வெளியாக வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment