பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் கலாட்டா நிகழ்ச்சிகளுக்கு நடுவில் சீரியல்களும் அதிகம் வர ஆரம்பித்துவிட்டன.

மதியம் தொடங்கி இரவு வரை தொடர்ந்து சீரியல்கள் தான் அதிகம் இப்போது ஒளிபரப்பாகின்றன. இதில் ரசிகர்கள் கொண்டாடும் நிறைய ஹிட் சீரியல்களும் இடம்பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் நல்ல TRP ரேட்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இறந்தவர் போல் காட்டப்பட்ட நடிகை ஷீலா இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்துள்ளார். ராதிகாவின் அம்மா வேடத்தில் தான் நடிக்க இருக்கிறாராம்.

இன்றைய எபிசோடில் ஷீலா அறிமுகமாகிறார், ராதிகா தனது அம்மா இவர்தான் என கோபியிடம் அறிமுகம் செய்கிறார்.

Related Posts

Leave a Comment