112
இஸ்ரேலுக்கு எப்-35 போர் ஜெட் விமான பாகங்களை வழங்குவதை நிறுத்தவது தொடர்பான உத்தரவை இன்று நெதர்லாந்து நீதிமன்றம் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காசா மீதான போரில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியதாக கூறப்படும் நிலையில் சர்வதேச நாடுகள் விமர்சித்துவரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.