பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைப்பு- இம்மானுவேல் மெக்ரோன்!

by Lankan Editor

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில்
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பெரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு சுற்றுகளாக வாக்கப்பதிவு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment