லெபனானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி மக்களிடம் கோரிக்கை

by Lankan Editor

பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதட்டங்களுக்கு மத்தியில் லெபனானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி அரசாங்கங்கள் தமது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.

முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல் பிராந்தியத்தில் ஒரு பரந்த மோதலைத் தூண்டக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு லெபனானில் ஆயுதக் குழுக்களுடன் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதால், மூன்று நாடுகளும் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.

Related Posts

Leave a Comment