இடைத்தேர்தல் தோல்வி : இரண்டு இடங்களை இழந்தது பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி !

by Lankan Editor

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டு பாதுகாப்பான நாடாளுமன்ற இடங்களை இழந்துள்ளது

வியாழன் அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் மத்திய-இடதுசாரி தொழிற்கட்சி மத்திய இங்கிலாந்தின் இரண்டு இடங்களை எளிதாக வென்றது.

இது அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலாக இது அமைந்துள்ளது

Related Posts

Leave a Comment