என்கிட்ட மரியாதையா பேசு.. அக்‌ஷராவின் பேச்சால் கடுப்பான பிரியங்கா!

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் முதல் ஃபினாலே டாஸ்க் ஆரம்பித்து இருக்கிறது. டாஸ்கில் வெற்றி பெற்ற சிபி இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார்.

இதனிடையே இன்றைக்கான ப்ரோமோ காட்சியில்களில் பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளனர்.

அதில், ராஜூ மற்றும் அக்‌ஷரா இடையே மோதல் ஏற்பட அதன்பின்பு, அக்‌ஷரா கோபத்தில் புலம்புகிறார்.

அதன்பின்பு பிரியங்கா ஏதோ கூற, ஹேய் போ என அக்‌ஷரா சொல்ல மரியாதையா பேசு என பிரியங்க கோபமடைகிறார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

Related Posts

Leave a Comment