458
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற அரசியல் டாஸ்க் இன்றுடன் முடிவு பெறுகின்றது.
பொதுவாக டாஸ்க் என்றாலே முதன்முதலாக சண்டைதான் இருக்கும். அதே போன்று தான் தற்போது நடைபெற்ற டாஸ்கும் போட்டியாளர்களிடையே பயங்கர சண்டையை ஏற்படுத்தியது.
ஆனால் இன்று சண்டை சற்று முடிவுக்கு வந்ததுடன், வாக்குபதிவும் நடைபெற்றுள்ளது. இதில் அண்ணாச்சியின் கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சஞ்சீவ் எவண்டா அவன்? என்று பயங்கர கோபத்துடன் கூச்சல் போட்டதுடன் தற்போதைய ப்ரொமோ வெளியாகியுள்ளது.