பிக்பாஸ் வீட்டில் நடக்கவுள்ள அதிரடி ! வெளியேற்றபடும் இரண்டு போட்டியாளர்கள்..

by Column Editor

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.

இதில் தற்போது விறுவிறுப்பாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, முக்கிய போட்டியாளர்கள் பலரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனாவில் இருந்து மீண்ட கமல் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதன்படி தற்போது நிகழ்ச்சியில் நடைபெறவுள்ள எலிமினேஷன் குறித்து அதிரடியான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஆம், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்ற பட இருக்கின்றனர்.

டபுள் எலிமினேஷன் என்பதால் எந்தெந்த முக்கிய போட்டியாளர்கள் வெளியேறவுள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment