458
நடிகர் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஸ்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.
நேற்று முன்தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனை அவருக்கு பதிலாக தொகுப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் கமல்.இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் மட்டுமல்ல அடுத்த வாரமும் நான் தான் பிக் பாஸை தொகுத்து வழங்க போவதாக ரம்யாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.
எனவே அடுத்த வாரமும் கமலை பிக் பாஸ் மேடையில் காண முடியாது.