255
நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் விஜய்யில் ஹிட்டாக ஒடும் ஒரு தொடர்.
அண்ணன்-தம்பியின் பாசப் போராட்டமாக கதை நகர்ந்து வருகிறது. தங்கைகளில் ஒருவராக நடித்து வருபவர் வைஷ்ணவி என்கிற ஐஸ்வர்யா.
இடையில் இவரது கதாபாத்திரம் முக்கியமாக பார்க்கப்பட்டாலும் இப்போது அவ்வளவாக அவரது கதாபாத்திரம் வெயிட்டாக இல்லை.
இந்த நேரத்தில் தான் வைஷ்ணவிக்கு புதிய சீரியலில் முக்கிய நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் பேரன்பு என்ற புதிய சீரியலில் நாயகியாக நடிக்க இருக்கிறாராம். விரைவில் சீரியலுக்கான அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.