கதறி கூச்சலிட்ட பிரியங்கா….வைல்டு கார்டு என்ட்ரியால் பிக் பாஸில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்!

by Column Editor

பிக் பாஸ் தமிழ் 5 சீசனில் 46 நாட்களை கடந்த நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக அபிசோக் வருகை தந்திருந்தார்.

அபிஷேக் ராஜாவின் என்ட்ரி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

பிரியங்கா கதறி கூச்சலிட்டு அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

நான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள அழைப்பு வந்தால் போவேன் என சமீபத்தில் அபிஷேக் ராஜா லைவ் வீடியோவில் பேசியிருந்தார்.

Related Posts

Leave a Comment