பிக் பாஸ் வீட்டில் மீண்டும் பிரியங்கா! கோலாகலமாக நடந்த பொங்கல் கொண்டாட்டம்..

by Column Editor
0 comment

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5.

வரும் ஞாற்றுக்கிழமை நடக்கவுள்ள பைனல்ஸ் நிகழ்ச்சியில் யார் பிக் பாஸ் டைட்டிலை தட்டி சொல்லப்போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே நேற்று நடந்த எபிசோட்டில் பிரியங்காவை பார்க்க முடியவில்லை மேலும் உடல்நலம் காரணமாக அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இன்றைய எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆம், பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள பிரியங்கா போட்டியாளர்களுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை பிக் பாஸ் வீட்டில் கொண்டாடியுள்ளார்.

Related Posts

Leave a Comment