நள்ளிரவிலும் ஓயாத சண்டை: அமர்ந்த இடத்தில் தூங்கிய போட்டியாளர்கள்! பரிதாப ப்ரொமோ காட்சி

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரை பிரியங்கா சண்டையிட்டு வந்த நிலையில், தற்போது அக்ஷரா பிரியங்கா பயங்கரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை தாண்டி சென்ற நிலையில், தற்போது டாஸ்க் வித்தியாசமாக கொடுக்கப்பட்டு வருகின்றது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்கில் தன்னை காப்பாற்றிக்கொள்ள போட்டியாளர்கள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

நேற்றைய தினத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் அமீர் அக்ஷராவின் விளையாட்டு கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்றும் வெளியான ப்ரொமோவில் முடியாமல் நீண்டு கொண்டே செல்கின்றது. நள்ளிரவு வரை சென்றுள்ள இந்த டாஸ்கினால் போட்டியாளர்கள் அமர்ந்த இடத்திலேயே தூக்கிக் கொண்டுள்ளனர்.

ஆனால் அக்ஷரா பிரியங்கா இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவிற்கு வராமல் சென்று கொண்டுள்ளது.

Related Posts

Leave a Comment