திருமண தேதியை அறிவித்த சீரியல் ஜோடி ரேஷ்மா, மதன்

by Column Editor

கொரோனா நோய் காரணமாக பல பிரபலங்களின் நல்ல விஷயங்கள் எல்லாம் சத்தம் இல்லாமல் நடக்கிறது.

திருமண அறிவிப்பு முதல் திருமணம் நடந்து முடியும் வரை அடுத்தடுத்து வெளியாகும் புகைப்படங்கள் என எல்லாமே சமூக வலைதளங்களில் வைரலாகும், ஆனால் இந்த காலகட்டத்தில் அப்படி எதுவும் நடப்பதில்லை.

திடீரென திருமண செய்தியையே அறிவிக்கிறார்கள் பிரபலங்கள். அப்படி தான் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா திருமணத்திற்கு சில மணி நேரங்கள் முன் தனக்கு இன்று சிறப்பான என கல்யாண செய்தியை வெளியிட்டார்.

அவர்களை தொடர்ந்து மேலும் ஒரு சீரியல் ஜோடி திருமண பந்தத்தில் இணைய உள்ளார்கள். ஜீ தமிழ் சீரியல் மூலம் பிரபலமான மதன்-ரேஷ்மா ஜோடிக்கு வரும் நவம்பர் 15ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறதாம்.

இதனை அவர்களே தங்களது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.

Related Posts

Leave a Comment