வெண்பாவுக்கு உதவி செய்ய போன பாரதி, சௌந்தர்யா வைத்த செக்

by Column Editor

பாரதி கண்ணம்மா தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல். இதில் கண்ணம்மா வேடத்தில் நடித்துவந்த ரோஷினி சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.அவருக்கு பதில் புதிய நடிகை வரப்போகிறார், ஆனால் எப்போதில் இருந்து வருகிறார் என தெரியவில்லை.இந்த வாரம் ஆரம்பித்ததில் இருந்து நாளுக்கு ஒன்றிற்கு ஒரு புரொமோ வந்துவிடுகிறது, எல்லாமே பரபரப்பான புரொமோக்கள் தான்.

இன்று வந்த புரொமோவில் வெண்பாவை வெளியே எடுத்தே ஆவேன் என பாரதி கிளம்ப அவருக்கு சௌந்தர்யா ஒரு செக் வைக்கிறார். வெண்பாவை வெளியே கொண்டு வர நீ சென்றால் நான் கண்டிப்பாக கண்ம்மாவிற்கு உதவி செய்வேன் என கூறுகிறார்.

புதிய புரொமோ ரசிகர்களிடம் இப்போது வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment