எந்த தொடர் தெரியுமா – விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வருகிறது பிரபல ஹிட் சீரியல்

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி என தொடர்ந்து ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
TRPகளில் விஜய் சீரியல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரதி கண்ணம்மா சீரியல் பல வாரகங்களில் தமிழக சீரியல்களிலேயே முதல் இடத்தை எல்லாம் பிடித்துள்ளது.
இப்போது விஜய்யில் முத்தழகு என்ற புதிய சீரியல் வரப்போகிறது, எனவே எந்த தொடர் முடிவுக்கு வரப்போகிறது என ரசிகர்கள் யோசித்தார்கள், அதற்கு பதில் கிடைத்துவிட்டது.
அதாவது தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்துவந்த தேன்மொழி பி ஏ பி எல் சீரியல் தான் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.

Related Posts

Leave a Comment