கதிர் விஷேசத்திற்கு வந்திறங்கும் வி.ஐ.பி யார்? தோரணை காட்டும் கரிகாலன்

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.

ஞானம் புதிய தொழில் செய்வதாக கூறி கரிகாலனிடம் ஏமாந்து போனார். கரிகாலன் மற்றும் குணசேகரன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

கதிர் நடத்தும் விசேஷத்தை கெடுப்பதற்கு குணசேகரன் திட்டமிட்டு வேலை செய்யும் நிலையில், கரிகாலனும் கதிரிடம் வந்து மாஸ் காட்டி வருகின்றார்.

கரிகாலன் கூறும் வி.ஐ.பி குணசேகரனா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அனைவரும் அதிர்ச்சியில் பார்த்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment