அனைவரும் எதிர்பார்த்த பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ்.. DNA ரிப்போர்ட் வந்துவிட்டது

by Lifestyle Editor

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பில் இருந்து கூட சில வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் DNA பரிசோதனை ரிசல்ட் என்னவென்று தற்போதைய ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.

DNA பரிசோதனை

இந்நிலையில், பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா, லட்சுமி என மூவரும் DNA பரிசோதனை ஒத்துபோயுள்ளது.

இதனால், இதனை நாட்கள் கண்ணம்மாவை தவறாக நினைத்து அவரிடம் இருந்து பிரிந்துவிட்டோமே என்று கதறி அழுகிறார் பாரதி.

Related Posts

Leave a Comment