தர்ஷினி திருமணத்திற்கு குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் ஈஸ்வரி

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

காட்டில் கத்திக் குத்து பட்டு கிடந்த ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது.

தர்ஷினி குணசேகரன் வீட்டில் இருக்கும் நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகளை தீவிரமாக குணசேகரன் செய்து வருகின்றார்.

நிச்சயதார்த்தத்துடன் திருமணத்தினை யாருக்கும் தெரியாமல் வைத்துவிடுவதற்கு மாஸ்டர் பிளான் போட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment