உயரும் தங்கம் விலை – சவரனுக்கு ரூ.680 உயர்வு..

by Lifestyle Editor

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த மார்ச் 2ஆம் தேதி ரூ.800 உயர்ந்தது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,830க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.47,440-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,015க்கும், ஒரு சவரன் ரூ.48,120க்கும் விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment