இன்றைய தங்கc மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று ஜனவரி 26ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்றும் அதே விலையே நீடிக்கிறது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 27ஆம் தேதி எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.5,840க்கும், ஒரு சவரன் ரூ.46,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.4,784க்கும், ஒரு சவரன் ரூ.38,272க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.50க்கும் ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment