ரூ.47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை..

by Lifestyle Editor

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 46,600-க்கு விற்பனையாகியது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ஒரு கிராம் ₹5825-க்கு விற்பனையானது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. இதன் மூலம் தங்கத்தின் விலை சவரன் ரூ.46,880க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் விலையானது ரூ. 35 குறைந்து கிராம் ரூ. 5,860க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது. ரூ.47 ஆயிரத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 5,875க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment