தமிழும் சரஸ்வதியும் சீரியல் வில்லிக்கு அடித்த ஜாக்பாட்!

by Column Editor

வழக்கமாக சின்னத்திரையில் வரும் சீரியல்களில் ஒருமுறை வில்லி ரோலில் நடிக்க தொடங்கிவிட்டால் தொடர்ந்து அவருக்கு வில்லி ரோல்கள் தான் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும்.

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லி ரோலில் நடித்து வருபவர் ஸ்வாதிகா செந்தில்குமார். மெயின் வில்லனின் சகோதரியாக அவர் நடித்து வருகிறார்.

ஹீரோயின்

தமிழும் சரஸ்வதியும் தொடரில் வில்லியாக நடித்தாலும் தற்போது அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

அவர் பொதிகை சேனலுக்காக ‘சக்தி ஐபிஎஸ்’ என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். ஒரு சின்ன கிராமத்து பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆகும் விஷயங்கள் தான் இந்த சீரியலில் கதையாக இருக்கும் என தெரிகிறது.

Related Posts

Leave a Comment