4 சீரியல்களை தொடர்ந்து நிறுத்தப்போகும் விஜய் டிவி …

by Lifestyle Editor

தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து 4 சீரியல்கள் நிறுத்தப்பட இருக்கிறதாம். வரும் ஜுன் மாதத்திற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2 என 4 தொடர்களை நிறுத்துகிறார்கள் என தகவல் வந்துள்ளது.

Related Posts

Leave a Comment