பரவுகிறது புதிய வைரஸ் .. அறிகுறிகள் இவைதான் !

by Lifestyle Editor
0 comment

ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள புரூண்டி மாகாணத்தில் புதிய வகை வைரஸானது பரவி வருகிறது.

புதிய வகை கொடிய வைரஸ் தாக்கிய 24 மணிநேரத்தில் மூக்கில் இரத்தம் கசிந்து 3 பேருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸின் அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, வாந்தி, சோம்பல் போன்ற அறிகுறியும் ஏற்பட்டுள்ளன.

இந்த வைரஸால் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிற நாடுகள் விழிப்புடன் செயல்படுமாறும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment