கொண்டாட்டத்தில் இறங்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள்- எனன ஸ்பெஷல் தெரியுமா !

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் பெங்காலி மொழி ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடர் கணவனால் ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளது.

தனியாக வாழும் பெண்கள் தைரியமாக வெளியே வர வேண்டும் என்பதை இந்த தொடர் கூற வருகிறது.

தற்போது தொடரில் எழில்-இனியா காதல் பிரச்சனைகள் ஒளிபரப்பாகிறது.

சீரியல் குழுவினர் தற்போது கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதாவது பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி 700 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். இதனை கொண்டாடும் வகையில் சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதோ அந்த கொண்டாட்ட புகைப்படங்கள்,

Related Posts

Leave a Comment