185
கிழக்கு லண்டனில் உள்ள பப் ஒன்றில் தளம் இடிந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த சம்பவத்தில் சிக்கிய 7 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மூன்று பேர் பலத்த காயம் அடைந்ததாகவும், மேலும் 10 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
\\