356
பாக்யலட்சுமி சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. விஜய் டிவி டி ஆர் பி-ல் உச்சத்தில் இருப்பது இந்த சீரியல் தான்.
இந்நிலையில் பாக்யலட்சுமி சீரியலில் புதிய திருப்பமாக கோபி அவருடைய மனைவியிடம் விவாகரத்து பேப்பரை நீட்டுகிறார். அவரும் எதும் படிக்காமல் கையெழுத்து போட, கோபியே ஒரு நொடி ஷாக் ஆகி, என்ன படிக்க மாட்டியா என்று கேட்கிறார்.
உடனே பாக்யா நீங்க தான கொடுத்தீங்க….உங்களை நம்பமால் இருப்பேனா…என்று கூற குற்ற உணர்ச்சியில் கோபி துடிப்பது போல் ஒரு ப்ரோமோ வந்துள்ளது.