344
நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் செம்ம பேமஸ் ஆன சீரியல். இதற்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இதில் சமீபத்தில் ரக்ஷிதா சீரியலை விட்டு வெளியேறியது பலருக்கும் வருத்தம் என்றாலும், ஓரளவிற்கு தாக்குப்பிடித்து சீரியலை நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் புது Entry ஆக பவித்ரா என்பவர் வரவுள்ளார்.
இதில் மாயன், மாறன் என இரண்டு கதாபாத்திரம் இருக்க, மாறனுக்கு ஜோடியாக இவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி இந்த சீரியல் போக்கு எப்படியிருக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.