பிஞ்சிரும்.. ஜூலி செய்த கேவலமாக பேசிய வனிதா! அதட்டிய ஷாரிக்;

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், தற்போது திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் சுவாரசியமாக ஒரு பக்கம் சென்றாலும் இன்னொரு பக்கம் அடிதடியாக செல்கிறது.

அந்த வகையில், இன்றைக்கான ப்ரோமோ நிகழ்ச்சியில் ஜூலியை பார்த்து வனிதா டாய்லெட்டில் என் பொருள் என்னத்தை போட்ட பிஞ்சிரும் என்ன கேவலமாக பேசி திட்டியுள்ளார்.

மேலும், எல்லாத்தையும் தூக்கி விசிறி அடிச்சிடுவேன். பலத்தை காட்டணும்னு நினைக்கிறீங்க என கத்த, அதற்கு உடனே ஷாரிக் அது என்ன உன் பொருள் என் பொருளும் தான் போய் இருக்கு என பேசுகிறார். இன்றை நாளில் சண்டை முற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Related Posts

Leave a Comment