பிக் பாஸில் தளபதி விஜய் டி-சர்ட் போட்டிருக்கும் போட்டியாளர்! வெறித்தனமான ரசிகையா இருப்பாரோ?

by Column Editor

பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தொடர்ந்து 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களில் முக்கிய போட்டியாளர்களாக இருந்தவர்கள் தான் தற்போது போட்டியாளர்களாக வந்திருக்கிறார்கள்.

அபிராமி வெங்கடாசலமும் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் புகைபிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

இந்நிலையில் தற்போது அபிராமி இன்றைய லைவ் வீடியோவில் அபிராமி வெங்கடாசலம் நடிகர் விஜய் போட்டோ இருக்கும் டி சர்ட் அணிந்து கொண்டிருக்கிறார்.

Related Posts

Leave a Comment