அதிரடியாக என்ட்ரி கொடுத்த தாமரையின் கணவர்

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர்.

நேற்றைய தினத்தில் பிரியங்காவின் உறவினர்கள் வந்த நிலையில், இதுவரை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாமரை வீட்டிலிருந்து வந்துள்ளனர்.

தாமரை வீட்டிலிருந்து காலையில் அவரது மகன் வந்த நிலையில், தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் அவரது கணவர் அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார். தாமரை தனது மாமாவை பார்த்த மகிழ்ச்சியில் தலையில் பூச்சூடி அழகு பார்த்த காட்சியினைக் காணலாம்.

Related Posts

Leave a Comment